Saturday, March 14, 2015

விளையாட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்!




வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள்.
அது உல்லாசமாக,
சிரிப்பாக,
விளையாட்டுத் தனமாக இருக்கட்டும்.
பிறகு ஒவ்வொரு கணமும் அரிதாக மாறும்.
நீங்கள் விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டீர்கள்:
அதில் வாழ்வீர்கள்.
உண்மையைப் பற்றிப் பேச மாட்டீர்கள்:
அதை அறிந்திருப்பீர்கள்
கடவுளை வணங்க மாட்டீர்கள்:
இருப்பு முழுவதும் எங்கெல்லாம்
வாழ்வு இருக்கிறதோ,
அங்கெல்லாம் அவனைக் கண்டு கொள்வீர்கள்.
--- ஓஷோ ---


No comments:

Post a Comment